முன்னணி நடிகருக்கு ஜோடியாக வானி போஜன், யார் தெரியுமா?

வானி போஜன் சீரியலில் இருந்து வெள்ளித்திரை வந்தவர். இவர் நடிப்பில் ஓ மை கடவுளே சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, அதை தொடர்ந்து இவர் லாக்கப் என்ற படத்தில் நடித்தார். இவருக்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, சீரியலில் இருக்கும் போதே இவருக்கு ரசிகர்கள் பலம் அதிகமாக இருந்தது. அதனால் பல தயாரிப்பாளர்கள் இவரை படத்தில் கமிட் செய்து வருகின்றனர். தற்போது கூட அதர்வாவிற்கு ஜோடியாக இவர் … Continue reading முன்னணி நடிகருக்கு ஜோடியாக வானி போஜன், யார் தெரியுமா?